Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

குருந்தூர்மலை தீர்ப்பை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு செல்வோம். து.ரவிகரன்

குர்ந்தூர்மலை விடயத்தில் சட்டதரணிகளோடு இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார் முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை...

அநியாயம் நடக்கும் போது துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் முன்னேற்றத்தை அடையலாம். கஜேந்திரகுமார் எம்பி.

அநியாயம் நடக்கும் போது நாம் துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் எமக்கான முன்னேற்றத்தை அடையலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...

குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளைகளை மதித்து தொல்பொருள் திணைக்களம் நடக்கவில்லை. முல்லைத்தீவு நீதிமன்றம் கட்டளை

குருந்தூர் மலை விவகாரத்தில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளைகளை மதிக்காது நிர்மானப் பணிகள் இடம்பெற்றுள்ளன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளைகளை மதித்து நடைமுறைப்படுத்தவில்லை என முல்லைத்தீவு...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் 5 ஆம் திகதி 

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் 05.09.2023 அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம். கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்ச்சியாக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம்...

சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் கொமர்ஷல் வங்கி கிளையால் சுத்திகரிப்பு.

கொமர்ஷல் வங்கி கிளிநொச்சி கிளையானது மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை என்பவற்றுடன் இணைந்து பூநகரி பிரதேச சபைக்கு உட்பட்ட சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் மிகவும் பிரமாண்டமான...

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மன்னாரில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் (30) இன்றையதினம் மன்னாரில் வடக்கு, கிழக்கை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் சங்கத்தினர் இணைந்து ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் மன்னார் -...

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

1984ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்தியா அணி கிண்ணத்தை கைப்பற்றியது. 16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய முதலாவது போட்டியில்...

கிரிக்கெட் வரலாற்றில் சிவப்பு அட்டை -முதல் வீரராக வெளியேற்றப்பட்ட சுனில் நரைன் (வீடியோ)

https://twitter.com/i/status/1695969119659495757 சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் முதலாவது சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்ட முதல் வீரராக பதிவானார் மேற்கிந்திய அணியின் சகலதுறை வீரர் சுனில் நரைன். மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் ரி 20 கிரிக்கெட் தொடரான...

நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள். அம்மாவின் ஆதங்கம் (வீடியோ)

  https://youtu.be/heM4mmnx0uw?si=Fbh3kdk-X-mGxp6T நடு வயலுக்குள்ளால் கல்லுகளை தாட்டு வயல் செய்ய விடாது தடுத்து வைத்திருக்கிறார்கள் என முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பூர்வீகத்தையுடைய அம்மா தனது ஆதங்கத்தை தெரிவித்தார். தண்ணிமுறிபபு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள்...

தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் சாதனை

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. பி.மேரி அசெம்ரா 1ம் இடத்தையும்...

தேசிய மட்ட வலுதூக்குதல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கு கிடைத்த பதக்கங்கள்.

தேசிய மட்ட பாடசாலைக்கிடையிலான வலுதூக்குதல் போட்டியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மூன்று மாணவர்கள் பங்குகொண்டு சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் நேற்று  நடைபெற்ற போட்டியில் A.கவியாழின் 1ம் இடத்தையும்,...

வன இலாகா காணிகளை விடுதலை செய்யாவிட்டாலும் ஏற்கனவே விவசாயம் செய்த இடங்களில் விவசாயம் செய்யலாம். அமைச்சர் காதர் மஸ்தான்

வன இலாகா காணிகளை விடுதலை செய்யாவிட்டாலும் ஏற்கனவே விவசாயம் செய்த இடங்களில் விவசாயம் மேற்கொள்ளலாம். இரண்டு அல்லது மூன்று வருடங்கள் விவசாயம் மேற்கொண்டு நிறுத்திய இடங்களையே கூறிகின்றேன் என முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி...

Categories

spot_img