Tag: video

HomeTagsVideo

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சர்ச்சைக்குட்பட்டுவந்த இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நீதிமன்ற வழக்குகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி. இலங்கை காற்பந்தாட்டத்தின் முன்னாள் தலைவர் யஸ்வர் உமர்

கடந்த 11 மாத காலமாக சர்ச்சைக்கு உட்பட்டு வந்த இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் அனைவரினதும் இணக்கபாட்டுடன் இன்று வியாழக்கிழமை முடிவிற்கு வந்துள்ளதாக முன்னாள் தலைவர் யஸ்வர் உமர் அறிக்கை...

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் நெளுக்குளம் பாடசாலை மாணவர்கள் சாதனை

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி கடந்த 8, 9 ஆம் திகதிகளில் யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா நெளுக்குளம் பாடசாலை...

வடமாகாண பளுதூக்குதல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

வட மாகாண ரீதியிலான 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டி நேற்று 9 ஆம் திகதி யாழ்/மத்திய கல்லூரியில் இடம்பெற்ற போட்டியில் பங்குபற்றி வவுனியா மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். வவுனியா...

மனித புதைகுழி விவகாரம்! 17ஆம் திகதி அகழ்வு பணி தொடர்பாக நீதிமன்றில் உறுதிப்படுத்தப்படும்.(படங்கள் & வீடியோ)

https://youtu.be/FxmiuI_HNY0 முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 08.08.23 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டு அதில் வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்றைய தினம் தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டவைத்திய அதிகாரி...

உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம் முல்லைத்தீவில் போராட்டம் (படங்களின் தொகுப்பு & வீடியோ இணைப்பு)

https://youtu.be/i4FH5XRyYms குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் இன்றையதினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை...

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினர் 38 பேர் தமிழ் மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு. நால்வர் தப்பியோட்டம். மீனவ சங்கத்தை சேர்ந்த இருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக கைது. (படங்கள் இணைப்பு)

தண்ணிமுறிப்பு குளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட பெரும்பான்மையினருக்கும் குறித்த பகுதி மக்களுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இன்று (04) பிற்பகல் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட...

எல்.பி.எல். தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை கிரிக்கெட் சபையினால் நடத்தப்படும் நான்காவது லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) தொடர் இன்று (30) ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணி கொலம்போ ஸ்டைக்கர் அணியை எதிர்கொள்ளவுள்ளது....

தேசிய கராத்தே போட்டியில் வவுனியாவிற்கு 19 பதக்கங்கள்

தேசிய கராத்தே சம்மேளனத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியிலான தெரிவு போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் 22, 23ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. இதில் 22 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் நிப்பான் கராத்தே...

இலங்கை தமிழர் இந்திய மண்ணில் சாதனை பயணம்

இலங்கை வடமாகாணம் வவுனியாவை சேர்ந்த தர்மலிங்கம் பிரதாபன் என்பவர் இந்தியாவில் சாதனை பயணமாக சென்னை முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3000 கிலோமீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை படைக்கும்...

பல்லி விழுந்த உணவு உண்மையில் விஷமாகுமா?

பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு உடனே வாந்தி, மயக்கம் ஏற்படுவதாக செய்திகள் பலவற்றை பார்த்திருப்போம். உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? இதில் உண்மையில்லை என்பதே உண்மை..! பல்லிகளில் ஒரு சில இனங்களே...

பொதுநலவாய பளு தூக்கல் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு பாராட்டு

பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான பளு தூக்கல் போட்டிக்கு முதல் முறையாக வவுனியா மண்ணில் இருந்து பங்குபற்றி வெற்றிவாகை சூடியுள்ள மாணவியையும் , பயிற்றுவிப்பாளரையும் கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. பத்தினியார் மகிழங்குளம், சமயபுரம்...

உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்ட பேருந்துகளுக்கு மீண்டும் வடமாகாணத்தில் விழா

இந்திய அரசாங்கத்தினால் கடன் உதவித் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட புதிய பேருந்துகள் கொழும்பில் வைத்து உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் மீள கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (13) இடம்பெறவுள்ளது வடக்கு மாகாணங்களின்...

Categories

spot_img