தேர்தலை சீசன் வியாபாரமாக கருதி தேர்தலுக்காக மாத்திரம் கொழும்பில் இருந்து வந்து வேட்பாளர்களாகும் முறைமையை வன்னியில் மாற்ற வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன்...
நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு...
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய...
எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே...
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா...
தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால உண்மை முகம் வெளி வரும் நிலையில் வன்னித் தமிழ் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார்.
ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற...
மன்னார் வேட்டையான்முறிப்பில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் இன்றையதினம் (31.10.2024) திறந்து வைத்து பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் சட்டத்தரணியான டினேசன்...
இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச அடக்கு முறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழவேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வே அவசியம்.
தமிழர் தாயகத்தின்...
தமிழர் தேசத்தின் இருப்பிற்காக தமிழர்கள் திரட்சியாக எமக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் காந்திநாதன் திருமகன் தெரிவித்தார்.
மன்னார் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கருத்து...
தமிழ் தலைவர்கள் அனுரவுடன் புகைப்படம் எடுப்பதால் அமைச்சர்கள் ஆகிவிட முடியாது. தேசிய மக்கள் சக்தியிலே போட்டியிட்டு வெல்பவர்களுக்கே என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தேசிய மக்கள்...
முல்லைத்தீவு விசுவமடுவில் தமிழரசு கட்சி வேட்பாளர் டினேசனின் அலுவலகம் நேற்றையதினம் (25.10.2024) மாலை திறந்து வைத்து முல்லைத்தீவிலுள்ள அனைத்து இடங்களிலும் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
வன்னியில் தமிழரசுக் கட்சி வீட்டு சின்னம் 9 ஆம்...