துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொதுமக்களின் பிரச்சினைகளை கிராமசேவகர் பிரிவுரீதியாகச் சென்று ஆராய்ந்து தீர்த்து வைக்கும் "மக்கள் குறைகேள் செயற்திட்டம்" இன்றையதினம் பிரதேச செயலாளர் தலைமையில் திருநகர் கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்றது.
மக்களை மையமாகக்...
2025 ஆம் ஆண்டுக்கான
வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
தொடர்ந்தும் 5ஆவது தடவையாகவும் குறைந்த வளங்கள், குறைந்த சனத்தொகையுடன் வடமாகாணத்தில் 2ஆம் நிலையினை தமதாக்கியது முல்லைத்தீவு மாவட்டம்.
கடந்த சனி...
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட சட்ட விரோத தொழிலை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தில் வடமாகாணத்தில் 4 மாவட்டங்களிலும் இடம்பெறுகின்ற அத்துமீறும் தொழில் பிரச்சினைகள் தொடர்பாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பொதுக்கூட்டத்தில் இன்றையதினம் (26.07.2025)...
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்றையதினம் (26.07.2025) முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
வடகிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருந்த...
புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல் விழா சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மன்னாகண்டல் 3ம் பிரதேசத்தில் இயந்திரம் மூலம் நாற்றுநடுகை செய்யப்பட்ட வயலில் வயல்விழா...
வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் 1ம் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில்
கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட...
இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது.
இலங்கை அரசினால் 1983...
முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாச, ஆடி அமாவாசை ஆகும். இந்த ஆண்டின் ஆடி அமாவாசை யூலை 24ம் தேதி வியாழக்கிழமை, நாளை வருகிறது.
பின்வரும் விடயங்கள் செய்யாது இருத்தல்...
தற்போதைய ஜனாதிபதியும் இனப்படு கொலையாளியே. அவரின் கட்சியும் இனப்படுகொலை கட்சியாக செயல்பட்டதே வரலாறு என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால்...
வட்டுவாகல் பாலம் ஊடாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து வட்டுவாகல் பாலத்தினூடான பாதை உடனடியாக தற்காலிகமாக புனரமைப்பு செய்து போக்குவரத்து நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ள முடியும்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் நேற்றையதினம் (15.07.2025) ஏற்பட்ட சிறு...
தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வினை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கிளிநொச்சி மணியங்குளத்தில் ஜீவ ஊற்று அன்பின் கரத்திற்கான மாவட்ட அலுவலகம், தையல் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் இன்றையதினம் (15.07.2025)...
கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தகர்களுக்காக இன்று (11.07.2025) காலை...