முல்லை

Homeமுல்லை

புதுக்குடியிருப்பில் அதிரடியாக களமிறங்கிய சுகாதார பரிசோதகர்கள். கைப்பற்றப்பட்ட வண்டு மொய்த்த உணவு பொருட்கள்.

தேவிபுரம் உடையார்கட்டு பகுதியில் சுகாதார பரிசோதகர்களால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்ட சம்வம் ஒன்று இன்றையதினம் (04) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வள்ளிபுனம், தேவிபுரம், உடையார்கட்டு பகுதியில் கடைகள் மீது ரொஜிஸ்ரன், பிரதாஸ், மற்றும்...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

― Advertisement ―

spot_img

More News

முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழா! ஒருவர் பலி ஒருவர் படுகாயம்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவில் தேரிலுள்ள கலசம் விழுந்ததில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம் (4) இடம்பெற்றுள்ளது. தேரிலுள்ள கலசத்தில் மின்வடம் தட்டுப்பட்டு கலசம் கீழ்...

வட மாகாண ரீதியிலான மல்யுத்தம் ஜூடோ போட்டியில் 29 பதக்கங்களை பெற்று சாதனை படைத்த வித்தியானந்தா கல்லூரி மாணவர்கள்

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட மல்யுத்தம் (wrestling) மற்றும் ஜூடோ(Judo) போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றிருந்தது. குறித்த போட்டியில் வடக்கு மாகாண...

Explore more

புதுக்குடியிருப்பு துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா -2025

புதுக்குடியிருப்பில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன் தேவஸ்தான வருடாந்த பொங்கல் திருக்குளிர்ச்சி விஞ்ஞாபன விழா நாளையதினம் சிறப்புற இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அள்பாலிக்கும் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய...

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 9 நபர்கள் படகுகளுடன் கைது.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட ஒன்பது நபர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் இருபடகுகளும் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. களப்புக்கள், பெரும் கடற்பரப்புக்களில் சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் நபர்களை தொடர்ச்சியாக கடற்படையினரின் உதவியுடன்...

சந்தையில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட பாவனைக்குதவாத இறைச்சி 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் பாவனைக்கு உதவாத 30 கிலோகிராம் மாட்டு இறைச்சி பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள சந்தையில் திடீரென இன்றையதினம் (09.04.2025) மேற்கொள்ளப்பட்ட...

விசுவமடுவில் சுற்றிவளைக்கப்பட்ட வீடுகள். அறுவர் கைது.

விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கசிப்பு 16.5 லீற்றர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் பொலிஸ் மற்றும்...

புதுக்குடியிருப்பு நகர்பகுதிகளில் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு. கால்நடைகளை கட்டுப்படுத்த தவறும் பிரதேச சபை.

புதுக்குடியிருப்பு நகர்பகுதிகளில் கட்டாக்காலி கால்நடைகளால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகள் பெரும் சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதோடு , விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களும் அதிகமாகியுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர்...

வடமாகாண மல்யுத்த போட்டியில் தங்க பதக்கங்களை தமதாக்கி சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்டம்

மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தபட்ட வட மாகாண மல்யுத்த போட்டியானது முல்லைத்தீவு மாவட்ட உள்ளக அரங்கில் நேற்றையதினம் (06.04.2025) இடம்பெற்றிருந்தது. குறித்த போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள், பெண்கள் அணியினர் 15 தங்க பதக்கங்களை...

வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை. கைப்பற்றப்பட்ட காலாவதியான உணவு பொருட்கள்

உடையார்கட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் திடீரென மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட காலாவதியான உணவு பொருட்கள் உரிமையாளரின் அனுமதியுடன் இன்றையதினம் (03.04.2025) எரித்து அழிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு பகுதியிலுள்ள...

வட்டுவாகலில் பதற்றம். களமிறக்கப்பட்ட விஷேட அதிரடிப்படை. ஐவர் கைது . ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்.

வலை, மற்றும் சட்டவிரோத படகுகளை கைப்பற்றிய நபர்கள் வட்டுவாகல் பகுதிக்கு வந்ததனை தொடர்ந்து இன்றையதினம்  குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. நந்திக்கடல் களப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிரான நடவடிக்கையில் கடற்தொழில் திணைக்களம் , வட்டுவாகல் கடற்படை,...

சுகாதார சீர்கேடு காரணமாக மூடப்பட்ட உணவகம். சுகாதார முறைப்படி திறந்து வைப்பு.

ஒட்டுசுட்டான் பகுதியில் சுகாதார பரிசோதகர்கள் (29.03.2025) அன்று நடாத்திய திடீர் சோதனை நடவடிக்கையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத உணவு பொருட்கள் அழிக்கப்பட்டு மூடப்பட்ட உணவகம் இன்றையதினம் (03.04.2025) சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைவாக...

ஒட்டுசுட்டானில் பெண் கொடூரமாகத் தாக்கப்பட்ட விவகாரம்; ரவிகரன் எம்.பியின் தலையீட்டையடுத்து தலைமறைவான சந்தேகநபர் கைது.

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவற்குட்பட்ட சின்னசாளம்பன் பெண்ணொருவரை கொடூரமாகத் தாக்கிவிட்டு தலைமறைவான நபரை உடனடியாக கைதுசெய்ய வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (03.04.2025) ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு...

நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை நேரில் சென்று பார்வையிட்ட நீதிபதி

நாயாறு கடலில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு நாயாறு கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட யுவதியின் சடலத்தை முல்லைத்தீவு நீதவான்...

கடல்நீரில் அடித்து செல்லப்பட்ட யுவதியின் சடலம் மீட்பு.

நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக இன்றையதினம் (31.03.2025) மீட்கப்பட்டுள்ளது. உடையார்கட்டு பகுதியில் தையல் கற்கும் யுவதிகளும் ,தையல் பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள் கப்ரக வாகனத்தில் நாயாற்று கடற்பகுதிக்கு வந்துள்ளனர்....