முல்லைத்தீவு கேப்பாபிலவு காணிகளை விடுவித்து தங்களிடம் ஒப்படைக்குமாறு இன்றையதினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கேப்பாப்பிலவு மக்கள் பிரதமர் ஹரினி அமரசூரிய சந்தித்து மகஜர் ஒன்றினை கையளித்துள்ளனர்.
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் முக்கிய...
தேர்தலை சீசன் வியாபாரமாக கருதி தேர்தலுக்காக மாத்திரம் கொழும்பில் இருந்து வந்து வேட்பாளர்களாகும் முறைமையை வன்னியில் மாற்ற வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதி வேட்பாளர் செந்தில்நாதன்...
துறைசார் அமைச்சரின் தலையீட்டின் கீழ் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன...
வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் இதுவரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 'பி' பிரிவின் கீழ் 50,000 கடவுச்சீட்டுகள் கிடைத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த தொகைக்கு மேலதிகமாக,...
தமிழர் மரபுரிமை கட்சியில் சுயேட்சை குழு 12 மாட்டுவண்டி சின்னத்தில் களமிறங்கியிருக்கும் முதன்மை வேட்பாளரான நேசராசா சங்கீதன் என்பவருக்கு கொலை அச்சுறுத்தல் இன்றையதினம் (03.11.2024) மாலை 6.30 மணியளவில் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு...
நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் மற்றும் பிற மதத் தலங்களின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட இராணுவ வீரர்களை திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் தொடர்பில் பாதுகாப்பு...
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள், நாட்டில் வந்து முதலீடு செய்வதற்கு புதிய அரசாங்கம் அழைப்பு விடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய...
எமது முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.
கண்டியில்(Kandy) நேற்றையதினம் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட போதே...
கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற வவுனியா இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கின் விசாரணை முடிவடையவில்லை எனக்கூறி சட்டமா...
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வீட்டுவளாகத்திற்குள் முதலை ஒன்று வந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்
வவுனியாவில் பருவமழை ஆரம்பித்துள்ளதுடன் கடந்தசில நாட்களாக மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது.
இந்நிலையில் பூந்தோட்டம் பகுதியில் உள்ள காணி ஒன்றிற்குள் சுமார் நான்கடி...