முல்லைத்தீவு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான " தூய்மையான இலங்கை"(Clean Sri Lanka) தொடர்பில் தெளிவூட்டல் கருத்தரங்கு இன்றையதினம் (15) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பிற்பகல் மாவட்ட அரசாங்க அதிபர்...
முள்ளியவளை மேற்கு நாவலர் வீதியில் வசிக்கும் மக்கள் வீதிகள் சரியான முறையில் புனரமைக்கப்படாமையால் பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாக கூறி போராட்டம் ஒன்றினை இன்றையதினம் (15.01.2025) மாலை முன்னெடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு முள்ளியவளை மேற்கு நாவலர் வீதி...
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் (13.01.2025) முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் ராஜூ...
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
4ஆம் வட்டாரம், கோம்பாவில் புதுக்குடியிருப்பில் அமரத்துவமடைந்த...
புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில்...
கைவேலி பகுதியில் வங்கி இலத்திரனியல் அட்டை நண்பனின் வீட்டில் சூதானமாக திருடி பொருட்களை கொள்வனவு செய்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் உள்ள நண்பனின் வீட்டிற்கு இளைஞன் ஒருவர் வந்து...
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பொங்குவதற்கான புத்தரிசி, பானை மற்றும் பொங்கல் பொருட்கள் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இலவசமாக இன்றையதினம் முல்லைத்தீவு வற்றாப்பளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
தமிழர்களுடைய கலை...
மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயன் சிறுவர் இல்லத்திற்கு சிறுமி ஒருவரின் பிறந்த தினத்தில் நேற்றையதினம் (11.01.2025) மதிய உணவு வழங்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் தனது 13 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடும் ரி.டினோசா என்பவரின் பிறந்த நாளில்...
ஒரு செழிப்பான தேசம் ஒரு அழகான வாழ்க்கை" என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) எனும் திட்டமானது புதுக்குடியிருப்பு திம்பிலி பகுதியில் இன்றையதினம் (12.01.2025) காலை ஆரம்பித்து...
வவுனியா அற்புத ஐயனார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தினை முன்னிட்டு மாபெரும் இசை நிகழ்வு இடம்பெறவுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சி ஐயனார் விளையாட்டுகழகம் மற்றும் கிராமமக்கள், கிராம வர்த்தகர்களின் ஏற்பாட்டில்.17/01/2025 அன்று கழக மைதானத்தில்...
முல்லைத்தீவு கடலில் தஞ்சம் அடைந்த ரோகிங்யா அகதிகளை நாடுகடத்த வேண்டாம் என்பதை வலியுறுத்தியும் இலங்கை சர்வதேச மனித உரிமை சட்டங்களை பாதுகாக்க கோரியும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட...
https://youtu.be/C8KgPiqgswg?si=D4nntyz7EPIjqy85
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கையெழுத்து போராட்டம் இன்று (08.01.2025) புதன்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கையெழுத்து போராட்டம் பல்வேறு...