Tag: imp

HomeTagsImp

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

சுதந்திர தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் குருதிக்கொடை

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை இரத்த வங்கியினால் குருதிக்கொடை முகாம் ஒன்று இன்றையதினம் (04.02.2025) இடம்பெற்றிருந்தது. அனைத்து மத தலைவர்கள் மத்தியில் மங்கல...

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக விஜயகுமார் பதவியேற்பு.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இராசரட்ணம் விஜயகுமார் நியமிக்கப்பட்டு நேற்றையதினம் பதவியேற்றுள்ளார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காணப்பட்ட பிரதேச செயலாளர் பதவி வெற்றிடத்தினை நிவர்த்தி செய்யும் வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளராக இராசரட்ணம் விஜயகுமார்...

குமுழமுனை பாடசாலை மாணவனின் நற்செயல்!

https://youtube.com/shorts/4pt_odD7RkY?si=8gzDbsqU9j4HrBFk வீதியில் சிதறிக்கிடந்த மதுப்போத்தல்கள், வியர் ரின்களை அகற்றி வீதியை பாடசாலை மாணவன் ஒருவர் சுத்தம் செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு குமுழமுனை 6ஆம் கட்டை பகுதி பிரதான வீதியில் மதுப்பிரியர்களின் அத்துமீறிய செயற்பாட்டால்...

முல்லைத்தீவில் மிக சிறப்பாக இடம்பெற்ற 77ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77 ஆவது சுதந்திரதின நிகழ்வு இன்றையதினம் (4) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 7.45 மணிக்கு முல்லைத்தீவு...

புதுக்குடியிருப்பில் பலரையும் கவரக்கூடிய வகையில் திறந்து வைக்கப்பட்ட குயின் பூங்கா (photos)

அரச நிறுவனமும், பொதுமக்களும் இணைந்து செயற்படும் செயற்திட்டத்தின் முன்மாதிரியான செயற்பாடாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் வகையில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான பகுதியில் குயின் பூங்கா இன்றையதினம் (03.02.2025) திறந்து...

அளம்பில் றோ.க மகாவித்தியாலய மாணவர்களின் மரதன் ஓட்ட போட்டி 

https://www.facebook.com/share/v/18bvfvAwwP முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அளம்பில் றோ.க மகா வித்தியாலய மாணவர்களின் 2025 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி இன்று (03.02.2025)...

இலங்கை நாட்டிற்கு வரவுள்ள புதிய வாகனங்கள்! பாவித்த வாகனங்களின் விலையில் மாற்றம்

இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டவுடன், பாவித்த வாகனங்களின் விலை 10 முதல் 15 வீதம் வரை குறைவடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்ட முல்லை பிரீமியர் லீக்: கிரிக்கெட் போட்டி .

முல்லைத்தீவு மாவட்டத்தில் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணவும், அவர்களின் திறமையை உயர்த்தும் நோக்குடன் நடத்தப்படும் முல்லை பிரீமியர் லீக் (Mullai premier league) கடின பந்து கிரிக்கெட் போட்டியானது இன்றையதினம் (01.02.2025) காலை...

மாவை சேனாதிராஜாவிற்கு முல்லை நகரில் அஞ்சலி

மறைந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்ததலைவர் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு இன்று (31.01.2025) முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள பிரதான சுற்றுவட்டப்பாதையில் அஞ்சலி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவுபிரதேச இலங்கைத் தமிழரசுக் கட்சித் தொண்டர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற...

உழவு இயந்திரத்துடன் மோதிய மோட்டார்சைக்கிள், குடும்பஸ்தர் பலி

சுதந்திரபுரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் காலபோக அறுவடை செய்து நெல் ஏற்றிவந்த உழவு இயந்திரமும்...

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவில் வசித்து வரும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிற்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29.01.2025) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு -...

பூதன்வயல் பாடசாலையின் சிக்கல்நிலமைகள் குறித்து நேரில்சென்று ஆராய்ந்தார் ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசெயலர்பிரிவில் பூதன்வயல் பகுதியில் இயங்கிவரும் தண்ணிமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் காணப்படும் சிக்கல் நிலமைகள் குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (29.01.2025) நேரில்சென்று...

Categories

spot_img