யாழில் விபத்து யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் லாண்ட் மாஸ்ரர் - ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் நுணாவில்...
கொக்குதொடுவாய் பகுதியில் தமிழ் மக்களின் காணிகளை பெரும்பான்மையினர் அபகரிக்கும் செயற்பாடு இடம்பெற்று வருவதனை சூழலியல், மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனமும் ,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினர் இன்றையதினம்...
https://youtu.be/wti0p9wvXB8?si=Vqai2nv6raAIAG_V
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இலங்கையில் மிகவும் உயரமான மனிதனாக குணசிங்கம் கஜேந்திரன் வசித்து வருகின்றார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான குறித்த மனிதர் வசித்து வருகின்றார். இவர் 7 அடி...
முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் நேற்று (28-04-24) மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள். இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச்...
மக்களை துன்புறுத்தி கொண்டு இருப்பதனால் மக்கள் இலங்கையில் இருக்க முடியாமல் வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள். அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாட்டால் முதல் இருந்ததனை விட தற்போதே இறப்புக்கள் அதிகமாக உள்ளது என முன்னாள் வடமாகாண சபை...
இரணைப்பாலை வீதி சிவநகர் பகுதியில் அமைந்துள்ள மரக்காலையின் உரிமையாளர் மீது இன்று அதிகாலை மரக்காலையில் பணிபுரியும் இளைஞன் ஒருவரால் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைப்பாலை வீதி...
கரியல்வயல் சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் வழக்கு தாக்கல் செய்துள்ள இடங்களை முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றையதினம் (28.04.2024) களவிஜயம் மேற்கொண்டு அவர்களுடன்...
https://youtu.be/LyNnIhTB4zk?si=1i5OydZKJhROS3qj
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் நாட்டால் பாடல்களின் தொகுப்பு இறுவட்டு வெளியீட்டு விழா நேற்றையதினம் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.
முல்லைத்தீவு குமுழமுனை கிராமத்தில் முழவம் கலையகத்தினால் அமரர் கந்தப்பிள்ளை சண்முகத்தினால் தாெகுக்கப்பட்ட நாட்டார் பாடல்கள் இறுவட்டு வெளியீட்டு...
தெனியாய - விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, இவ்வாறு மனித உடலை ஒத்த ஆட்டுக்குட்டியை ஈன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த...
வவுனியா தவசிகுளத்தில் புலம்பெயர் உறவின் நிதி உதவியில் குழாய் கிணறு அமைக்கப்பட்டு முன்னாள் போராளி குடும்பத்தின் பாவனைக்காக இன்று (26.04.2024) கையளிக்கப்பட்டது.
ஜேர்மனி ஸ்ருட்காட்டில் இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் அமைப்பின் ஏற்பாட்டில்...
வடமாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டமானது நேற்று (25.04.2024) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வலம்புரி விடுதியில் காலை 10 மணியளவில் சங்கத்தின் தலைவர் Dr.B.சக்திக்குமரன் தலைமையில் நடைபெற்றது.
மேற்படி விழாவில் பிரதம...
தரமற்ற அரிசி விநியோகம் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு கிடைக்கப்பெற்றுள்ளது. அவ்வாறு இடம்பெற்றிருப்பின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரால் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும்...