https://youtu.be/O6Ig4BQTq-4?si=Vx98Mk48Yvh9pvlT
யுத்த காலத்தில் விடுதலை புலிகள் ஆயுதங்கள் மற்றும் தங்கம் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் (16.08.2024) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன்...
https://youtu.be/2iC1OmYcuwo?si=Fie6KkvIHhuFQON8
ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மன்னாகண்டல் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தினை நேற்று (05.08.2024) முற்றுகையிட்ட ஒட்டுசுட்டான் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரையும் கசிப்பு உற்பத்தி செய்யும் கோடாவுடன் மூன்று...
முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜங்கன்குளம் பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் ஒன்று இன்றையதினம் மீட்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு ஜங்கன்குளம் பகுதியில் இன்று (02.08.224) அதிகாலை யானையின் சடலம் இருப்பதாக விவசாயிகள்...
https://youtu.be/mxeSpjUQTCg?si=ZCCZAXGJz6dJ5ROd
கனியவள மணல் அகழ்விற்கான முன்னாயத்த ஆய்வு பணி மேற்கொள்வதற்காக கனிய மணல் திணைக்களத்தினருடன் இணைந்த சில திணைக்களங்களின் நடவடிக்கைக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆய்வு...
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (31) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட போது சிவில் உடை தரித்த பொலிஸ் புலனாய்வாளர் போராட்டகாரரினை அருகே...
புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவருக்கு ரௌடி கும்பலால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரபல வர்த்தகர் ஒருவரிற்கு சொந்தமான காணியை முல்லைத்தீவை சேர்ந்த வேறுநபர் ஒருவர் அடாத்தாக...
முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபையின் பொதுச்சந்தை கட்டடத்தில் இன்று (30.07.2014) அதிகாலை இடம்பெற்ற தீவிபத்து கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூன்று கடைத்தொகுதிகளில் இரண்டு கடைகள் மற்றும் ஒரு களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன....
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்லாறு வித்தியாலயத்திற்கு போட்டோ கொப்பி இயந்திரம் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை செயற்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில், பாடசாலை சமூகத்தினால் ஈழவர் குழுமத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய லண்டனில் உள்ள நோர்விச்...
https://youtu.be/t0WxKeRx6hQ?si=T7Mcvv47gQAM0ark
விசுவமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 12ஆம் ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாபெரும் இரத்ததான முகாமை ஏற்பாடு செய்திருந்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விசுவமடு புண்ணை நீராவி பகுதியிலுள்ள சிவில்...
https://youtu.be/LjHJLEBr2SI?si=OmXwVpo8_C9hjmaG
உயிரிழை அமைப்பினர் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டால் சட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்காக இயங்கும் உயிரிழை அமைப்பினர் தெரிவித்தனர்.
உயிரிழை அமைப்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் 6ஆம் மாதம்...
கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணிக்கும் ஐ.தே.கட்சியின் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவம்சம் தலைமையிலான குழுவினருக்கும் இடையே விஷேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றிருந்தது.
இன்று (17.07.2024) மாலை 3 மணியளவில்...
2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்குதல் போட்டியில் வவுனியா பெரிய கோமரசன்குளம் மகா வித்தியாலய மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மத்தியகல்லூரி மைதானத்தில் இன்றையதினம் (17.07.2024) மாகாண ரீதியில் பாடசாலைகளுக்கு இடையில்...